தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பல குழந்தைகள் மரணம் அடைந்து வருவது அன்றாடம் தொடர் கதையாகி வருகிறது. இன்று மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு மூவர் பலியாகியுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் சுமார் 500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

10.142.0.60