டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா புகாரில் ரத்து செய்யப்பட்டது. 

10.142.15.192