அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் மூத்த சகோதரர் சேவ பாண்டியன் இன்று காலை விபத்தில் மரணமடைந்தார். சிவகங்கை, சோழபுரம் அருகே ஒக்கூர் அண்ணா நகர் வழியாக மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது கார் ஸ்டேரிங்கில் ஏற்பட்ட பழுதால் வாகனம் விபத்துக்குள்ளானது.

10.142.0.59