11-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்குவதிலும் தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிப்பதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறைச் செயலர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10.142.15.192