நெல்லையில் ஆதரவற்ற முதியவர் ஒருவரை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் குப்பையில் தூக்கி வீசிய மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர், ‘அவராகவே வெளியில் தவழ்ந்து போயிருக்கக்கூடும்’ எனப் பதிலளித்துள்ளார்.

10.142.0.60