நாகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் சட்ரஸிக்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வந்தது. காவிரித் தாய்க்கு விவசாயிகள் நெல்மணிகள் கலந்த மலர்களைத் தூவி வணங்கி வரவேற்றனர். இம்முறை சம்பா சாகுபடிக்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

10.142.15.194