தமிழக முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் மரணமடைந்து வருகின்றனர்.  தமிழகத்திலேயே டெங்கு காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை சேலத்தில் தான் அதிகம். நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இன்னும் முன்னேற்றம் ஏதுமில்லாததால் இன்று ஒரே நாளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

10.142.15.194