உடுமலையை அடுத்துள்ள அமராவதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் சுவாமிகள். அரிய வகை காட்டு மூலிகைகளைச் சேகரித்து அவற்றின் மூலம் உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரித்து வருகிறார். மூலிகை தேடலுக்காக அடர்வனங்களுக்குள் சென்று அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் வீடுகளில் மாதக்கணக்கில் தங்கிக்கொள்வது இவரது வழக்கம்.

10.142.0.63