வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாள்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10.142.0.62