வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் ’உழவர் களஞ்சியம் 2017’ வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், அக்டோபர் 13, 14 ஆகிய இரு தினங்களும் வேலூரில் நடைபெற உள்ளன. இவ்விழாவில் முன்னோடி இயற்கை விவசாயிகளும் வேளாண் விஞ்ஞானிகளும் கருத்துரை வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்குப் பசுமை விகடன் ஊடக ஆதரவை வழங்கியுள்ளது.

10.142.0.62