உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் ஷேக்மைதீன். எலெக்ட்ரீஷியன் வேலைபார்க்கும் இவர், அச்சு அசப்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் போலவே காட்சியளிப்பதால், அப்பகுதியில் உள்ள பல விழாக்களில் சிறப்பு விருந்தினராகும் யோகம் கிடைத்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் இவரோடு போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுக்கிறார்கள்.

10.142.0.62