தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மன்ற அலுவலகம் முன்பு டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கஷாயம் பருகினர். 

 

10.142.15.192