மானாவாரி பயிர்களுக்குப் பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கவும் அனைத்துப் பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரிய குழு அமைக்கவும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

10.142.15.192