செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 'மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகள் அதிகமாக ஒளிபரப்ப வேண்டும். அதன்மூலம் மக்களிடையே ஆர்வம் ஏற்படும். நேரடி ஒளிபரப்பை பார்த்த மக்களைவிட அதிகமானோர் மறு ஒளிபரப்பைப் பார்த்துள்ளனர்' என்று தெரிவித்தார்.

10.142.15.192