சிவகங்கையில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்பு உணா்வை ஏற்படுத்த பள்ளி, மாணவ, மாணவிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட விழிப்பு உணா்வு பேரணி நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு இருந்து புறப்பட்ட இப்பேரணியை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் சாந்திமலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

10.142.0.60