இடைநிலைக் கல்வித் திட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கற்பித்தல் முறை பயிற்சி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி மையத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. இதை மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் தொடங்கி வைத்து பேசினார்.

10.142.15.193