கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சென்னை திருவனந்தபுரம் பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனகள் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க உள்ளன. இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' என்றார்.

10.142.0.62