கேரள மாநிலத்திலிருந்து குப்பைகளை அள்ளிவரும் வாகனங்கள், சட்டவிரோதமாக கன்னியாகுமரிக்குள் கொட்டிச் செல்கின்றன. அந்த வாகனங்களை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது பார்த்து வழி மறித்து திரும்ப அனுப்புகின்றனர்.  ஆனால், அதனையும் மீறி அவர்கள் இங்கு வந்து குப்பையை கொட்டிச் செல்வது தொடர்கிறது.

10.142.15.192