கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு இடைநில்லா விமான சேவை நவம்பர் 18-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அதேபோல், அன்றைய தினம் முதலே கோவையிலிருந்து டெல்லிக்கும் புதிய விமான சேவையைத் தொடங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

10.142.15.194