டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குச் சொந்தமான நீலநிற மாருதி சுஸூகி வேகன் ஆர் கார் திருடப்பட்டது. தலைமைச் செயலகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் திருடப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்துக்கு கெஜ்ரிவால், அந்த காரையே பயன்படுத்தினார். 

10.142.0.63