டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழு நாளை தமிழகத்தில் ஆய்வு செய்ய உள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது. டெங்கு காய்ச்சலின் வீச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தல்களை இந்த குழு தமிழக அரசுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

10.142.15.193