விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவித்திருந்த 'மெர்சல்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெறாததால், திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே 'மெர்சல்' டைட்டிலுக்காக பிரச்னை எழுந்த நீங்கிய நிலையில், அடுத்த பிரச்னை கிளம்பியுள்ளது.

10.142.0.62