தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானட்டோரியம், சைதாப்பேட்டை, அண்ணாநகர் மேற்கு பனிமனை ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10.142.15.192