விண்வெளி நிலையங்கள் அவ்வப்போது பூமியில் விழுந்து நொறுங்குவது வழக்கமான நிகழ்வுதான். தற்போது, சீனாவின் Tiangong-1 என்ற அதன் விண்வெளி நிலையம் சில மாதங்களில் பூமியில் விழுந்து அழிய உள்ளது. இந்த 2017-ம் ஆண்டின் இறுதியிலோ 2018-ம் ஆண்டின் தொடக்கத்திலோ இது பூமியின் மேல் விழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.