’ஊழல் செய்ய மாட்டேன், ஊழலை ஊக்குவிக்க மாட்டேன்’  என்று இந்த https//pledge.cvc.nic.in/pledge2.html இணையதளத்தில் உறுதிமொழி கொடுப்பவர்களுக்கு மத்தியக் கண்காணிப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கி மரியாதை செய்து வருகிறது.  இந்த முயற்சியில் இதுவரை 21 லட்சம் பேர் உறுதிமொழி ஏற்று சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.