கூகுள் மேப்பில் நிலாவில் முதல் புளூட்டோ வரை எட்டிப் பார்த்துவிட முடியும். கூகுள் சாட்டிலைட் வியூவுக்குச் சென்றுவிட்டு, பூமியிலிருந்து ஜூம் அவுட்டானால் போதுமானது. நம் பால்வெளி மண்டலத்தின் மற்ற கோள்கள் கண்களுக்குப் புலப்படும். மெர்குரியின் பனி மூடிய பிரதேசங்கள் தொடங்கி, பல கோள்களின் பெரும் பள்ளங்கள் வரை பார்க்கலாம்.