வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்வோருக்காகப் புதிய விதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது அடையாள அட்டை நகலுடன் பான் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம். மேலும் நகல் ஆவணங்களை அசலுடன் ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.