சென்னையில் இருந்து  பிரான்ஸ் நாட்டின் தலை நகரமான பாரீஸுக்கு நேரடி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தொடங்கியது. சென்னையில் இருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8.10 மணிக்கு பாரீஸ் சென்றடையும். பாரீஸில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விமானம் நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னை வந்து சேருமாம்!