ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளதைப் பற்றி பேசிய சீமான் ‘பன்னாட்டு முதலாளிகளின் லாப நோக்கத்துக்காகதான் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கும்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.