உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் 2,700 லட்சம் (270 மில்லியன்) போலிக் கணக்குகள் இருப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டு அறிக்கையில், 2.1 பில்லியன் பயனாளர்களில், 2 முதல் 3 சதவிகிதம் போலிப் பயனாளர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.