இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நிர்பாய் ஏவுகணை இன்று பகல் 11.20 மணிக்கு ஒடிசா மாநில கடற்கரை அருகே உள்ள சந்திப்பூரிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 300 கிலோ வெடிப் பொருள்கள் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும்.