நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவில் உள்ள ஏர்செல் நிறுவனங்களை மூட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெரும் கடன் சுமையிலிருந்து வெளியே வர பிரபல நிறுவனமான ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதற்கு முடிவு செய்தது. ஆனால் ஒப்பந்தம் முடிவாகததால் ஏர்செல் இம்முடிவை எடுத்துள்ளது.