தமிழக அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்  இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆபரேட்டரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் எச்சரித்துள்ளார். ஆக்டிவேஷன் கட்டணமாக ரூ.200 மட்டும் வாடிக்கையாளர்கள் கொடுத்தால் போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார்!