இந்திய தொழிற்சங்க தலைவர் அனுசுயா சாராபாய்க்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுள் வெளியிட்டுள்ளது. 1914ல் ஜவுளித் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பதை எதிர்த்து அனுசுயா சாராபாய்  போராடினார். இதனால் 50 சதவிகிதம் அவர்களுக்கு கூலி உயர்வு கிடைத்தது.