சர்வதேச மதிப்பீடு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மதிப்பீடு பட்டியலின் மூலம் இந்தியப் பங்குச்சந்தையின் வர்த்தகம் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் தற்போது  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 348.65 புள்ளிகள் உயர்ந்து 33,455 புள்ளிகளாக உள்ளது