ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்குப் போட்டியாக விரைவில் முகேஷ் அம்பானி களம் இறங்கவுள்ளார். 2027-ம் ஆண்டு அறிமுகப்படத்தப்படலாம் எனக் கூறப்படும் அம்பானியின் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் ‘மார்கன் ஸ்டான்லி’ நிறுவனம் இணைந்து பணியாற்றும் எனக் கூறப்படுகிறது.