இந்தியாவைச் சேர்ந்த சுசூகி நிறுவனமும், ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனமும் இணைந்து 2020-ம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் கார்களைத் தயாரிக்க உள்ளன. இந்தவகை கார்களை தயாரிக்கும் நோக்கில் இவ்விரு நிறுவனங்களும் பிப்ரவரி மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு இருந்தன. அது இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.