201-ம் ஆண்டு உபேர் வாடிக்கையாளர்கள் 5.7 பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. உபேர் அதிகாரி ஒருவர் ஹேக்கர்ஸிடம் திருடப்பட்ட தகவல்களை டெலீட் செய்ய 1 லட்சம் டாலர் பேரம் பேசியுள்ளார். உபேர் உயர்மட்டக் குழுவுக்கு இந்த விவகாரம் தற்போது தெரிய வந்ததை தொடர்ந்து தகவல் திருட்டை மூடி மறைத்த அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளது.