காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தார் லஞ்சம் பெற்றது தொடர்பாக காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 9 மணியிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.  லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இவர்மீது நிலுவையில் இருக்கிறது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திவருகிறது.