ராமநாதபுரம் அருகே குமியங்குளம் பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர்  உசிலம்பட்டி திருமங்கலம் சாலை வழியாகச் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை நடைபயணமாகக் கொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி 28 ஆடுகளும் உரிமையாளரும் பலியாகினர்.