சென்னை நேரு மைதானத்தில் அட்லடிகோ தே கொல்கத்தா அணியுடனான போட்டியில், சென்னையின் எஃப்.சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக ஜேஜே 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.