`தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா அல்லது ஆளுநரா. மீனவ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கைகளை உடனடியாகத் தமிழக அரசு எடுக்காத காரணத்தால்தான் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்' என்று குமரி மாவட்ட மீனவர்கள் போராட்டத்தைப் பற்றி கருத்து கூறியுள்ளார் தினகரன்.