ஒகி புயலால் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டுத் தரக்கோரி கன்னியாகுமரி, குழித்துறை ரயில் நிலையத்தில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. `முதல்வர் மீனவர்கள் சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்' என்று ஆட்சியர் தரப்பில் கூறப்படவே, போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.