பிரகாஷ் மரணித்த அக்டோபர் 25-ம் தேதி முதல் அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. எனவே, கல்லூரிக்கு ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும், `பிரகாஷ் தற்கொலைக்கு நீதி வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.