‘உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகத் தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு தேர்தல் முறைகேடுகளோடு சேர்த்து, போலி வாக்காளர்கள் என்பதும் களையப்பட்டு, ஜனநாயகம் களங்கப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்’ என்றார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார்