ஜனவரி முதல் தேதியிலிருந்து ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கக் கூடாது எனப் பொது விநியோகத்துறை அறிவித்துள்ளது. ஆகவே, ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள் இந்த மாதத்துக்குள் அதைப் பெற்றுக்கொண்டு பொருள்களை வாங்க வேண்டும் என அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.