ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது அவர், ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாகத் தெரிவித்தவர், விசாரணை கமிஷன் முன்னிலையில் அவரை நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.