சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கல்லல் தி.மு.க ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியனின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்கு அ.தி.மு.க அமைச்சர்கள், தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், தி.க தலைவர் வீரமணி, குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார்  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.