சேலம் நான்கு ரோடு ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கண்டன போராட்டம் நடத்தினார்கள். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டு பல கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.