`தனது நாச்சியார் படத்தில், நடிகை ஜோதிகாவை ஆபாசமாகப் பெண்குலத்தை இழிவுப்படுத்தின மாதிரி வசனம் பேச வைத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலாமீது நடிகர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றணும்!" என்று வெடித்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த 'தலித்' பாண்டியன்.